நடுரோட்டில் அச்சுறுத்தும் வகையில் காருடன் ஸ்டண்ட் (வீடியோ)

56பார்த்தது
உ.பி., மாநிலம் நொய்டாவில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பரபரப்பான டிராஃபிக் நிறைந்த சாலையில் ஒரு கார் டிரைவர் ஸ்டண்ட் செய்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நொய்டா போலீசார், வண்டியின் எண்ணை வைத்து டிரைவரையும், வாகனத்தையும் தேடத் தொடங்கியுள்ளனர். டிரைவரின் செயலுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்ததாக கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி