டிகிரி இருந்தால் போதும் சென்னை துறைமுகத்தில் வேலை

6729பார்த்தது
டிகிரி இருந்தால் போதும் சென்னை துறைமுகத்தில் வேலை
சென்னை துறைமுகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை காலியிடங்கள்: 4 பணி: துணை போக்குவரத்து மேலாளர் கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயது இருக்க வேண்டும் சம்பளம்: ரூ.13,000/- முதல் ரூ.18,250/- வரை விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ முகவரிக்கு விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டும் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2024 மேலும் விவரங்களுக்கு: https://chennaiport.gov.in/api/static/default/career/dtmnotification.pdf

தொடர்புடைய செய்தி