குளத்தில் மிதந்த மாணவி, 2 இளைஞர்கள் சடலங்கள்.. நடந்தது என்ன?

82பார்த்தது
திருப்பூர்: உடுமலை அருகே பள்ளி மாணவி மற்றும் இரு இளைஞர்கள் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 16 வயது மாணவிக்கும், சென்னையைச் சேர்ந்த 19 வயது ஆகாஷ் என்பவருக்கும் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவியின் பிறந்தநாள் அன்று உடுமலை சென்ற ஆகாஷ், நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து மாணவியை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் குளத்தில் விழுந்து மூவரும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி