கோதுமை மாவில் கல் தூள் கலப்படம்.! கண்டறிவது எப்படி..?

79பார்த்தது
கோதுமை மாவில் கல் தூள் கலப்படம்.! கண்டறிவது எப்படி..?
கோதுமை மாவில் கல் தூள்கள் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இக்கலப்படத்தை கண்டறிய சில வழிகள் உள்ளது.

*கல் தூள் கலப்படத்தை வண்டல் சோதனை மூலம் கண்டுப்பிடிக்கலாம். ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு, கிளறி காத்திருக்கவும். மாவில் கல்தூள் இருந்தால் அது கீழே தக்கி இருக்கும்.
* கோதுமை மாவையும் தண்ணீரையும் கலந்து, சிறிது வினிகரை சேர்க்கலாம். அது பிரிந்துவந்தால், மாவில் கலப்படம் உள்ளது என்று பொருள்.

தொடர்புடைய செய்தி