மழைக்காலங்களில் ஆரோக்கியம் திடமாக இருக்க..

66பார்த்தது
மழைக்காலங்களில் ஆரோக்கியம் திடமாக இருக்க..
வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை மழைக்கால உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவற்றில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. மழைக்காலத்தில் தயிர் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வராமல் காக்கப்படும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, கிவி, திராட்சை, அன்னாசி, நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை மழைக்காலங்களில் உட்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி