தினம் ஒரு சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

61பார்த்தது
தினம் ஒரு சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!
நம் ஊரில் மலிவாக கிடைக்கும் சோளத்தின் விலை குறைவு ஆனால் நன்மைகள் அதிகம். சோளத்தில் உள்ள பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு, தாமிரம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் எலும்புகள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. கண் ஆபத்தை குறைக்க உதவுகிறது. தற்போது கடைகளில் கிடைக்கும் ஸ்வீட் கார்னை வாங்கி வேகவைத்து உப்பு, மிளகாய் தூள், சிறிது எலுமிச்சை சாறு தடவி மசாலா கார்ன் போல சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இல்லையெனில் பழைய முறை போல தீயில் இட்டு சுட்டு சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி