பப்பாளி சாப்பிட்டால் பல நோய்கள் விலகும்..!

56பார்த்தது
பப்பாளி சாப்பிட்டால் பல நோய்கள் விலகும்..!
பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. மேலும் பப்பாளியை அடிக்கடி உண்டு வர சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகின்றன. இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. கண் நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் பப்பாளி உதவுகிறது.

தொடர்புடைய செய்தி