ஸ்மார்ட்போனின் கோர பிடியில் இளைஞர்கள்!

78பார்த்தது
ஸ்மார்ட்போனின் கோர பிடியில் இளைஞர்கள்!
ஸ்மார்ட்போன் கையில் இல்லாதபோது 50% இளைஞர்கள் கவலைக்குள்ளாவதாக பிபிசி செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 13-18 வயதுடைய 2,000 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருக்கும் போது அமைதியை உணர்வதாகவும், தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், குடும்ப உறவு மேம்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், நன்கு உறங்குவதுடன், தங்களில் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டுள்ளனர் என ஆய்வு முடிவுகல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி