அடிக்கடி கத்தரிக்காய் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு

53பார்த்தது
அடிக்கடி கத்தரிக்காய் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு
கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட் என்னும் வேதிப்பொருள் உடம்பில் உள்ள கால்சியத்தை குறைக்கிறது. எனவே எலும்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், முழங்கால் வலி, செரிமான பிரச்சனைகள், தோல் நோய் அலர்ஜி உள்ளவர்களும் கத்திரிக்காயை தவிர்க்க வேண்டும். ஆக்சலேட் கிட்னியில் கற்களை உருவாக்குதல் மற்றும் கிட்னி தொடர்பான பிரச்சனைகளை உருவாக்குவதால் கத்தரிக்காயை அளவோடு சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி