மாம்பழம் சின்னம் கேட்டு பாமக கடிதம்

64பார்த்தது
மாம்பழம் சின்னம் கேட்டு பாமக கடிதம்
மாம்பழம் சின்னம் கேட்டு பாமக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4.23 சதவிகித வாக்குகளை பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சி.அன்புமணி என்பவரை பாமக களமிறக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி