தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டமாக விமர்சித்துள்ளார். கல்லூரி விழா ஒன்றில் உரையாற்றிய ஆர்.என்.ரவி, பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினேன், அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் குறித்த அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நவீன கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.