ரோஹித், கோஹ்லி குறித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோ வெளியீடு

58பார்த்தது
டி20 உலகக் கோப்பையை ஒட்டி இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்த விளம்பரத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இரண்டு ஜாம்பவான்கள் என்று குறிப்பிட்டு, தாங்கள் போராடத் தயார் என்று ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது என்னடா போட்ட. உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி