யார் இந்த இப்ராஹிம் ரைசி.?

85பார்த்தது
யார் இந்த இப்ராஹிம் ரைசி.?
ஹெலிகாப்டர் விபத்தில் இன்று(மே 20) உயிரிழந்த இப்ராஹிம் ரைசி ஈரான் நாட்டின் 8வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அரசியல்வாதியும், ஈரானிய வல்லுனர்கள் மன்ற உறுப்பினரும், இஸ்லாமிய அறிஞர் மற்றும் ஈரான் நாட்டின் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஆவார். 2017ல் ஈரானிய அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அவர், மீண்டும் 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு அதிபராக பதவி ஏற்றார். இந்த நிலையில் இன்று அஜர்பைஜான் மலைப்பாதையில் நடந்த விமான விபத்தில் பலியானார்.