இளையராஜா - உமா ரமணன் காம்போ பூமியில் சொர்க்கம்

576பார்த்தது
இளையராஜா - உமா ரமணன் காம்போ பூமியில் சொர்க்கம்
பாடகி உமா ரமணன் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்றும் நம் வாழ்க்கையுடன் இணைந்தே இருக்கும். பல இசையமைப்பாளர்கள் இசையில் அவர் பாடினாலும் இளையராஜாவுடான கூட்டணி மிக பிரபலம். அவரின் இசையில் மட்டும் சுமார் 100 பாடல்களை பாடியிருக்கிறார். அதில் பூபாலம் இசைக்கும், கண்மணி நீ வர, பொன் மானே, ஆகாய வெண்ணிலாவே, மேகங் கருக்கையிலே, ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் ஆகியவை எல்லாம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பாடல்கள் ஆகும்.

தொடர்புடைய செய்தி