மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு எச்சரிக்கை பற்றி தெரியுமா?

577பார்த்தது
மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு எச்சரிக்கை பற்றி தெரியுமா?
வெயில் காலங்களில் வெயிலின் வெப்ப அளவுகளைப் பொறுத்து பல்வேறு விதமான எச்சரிக்கைகள் விடப்படுகிறது. இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்படும். 5 டிகிரிக்கு மேல் பதிவாகும் இடங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடப்படும். மஞ்சள் எச்சரிக்கை என்றால் கவனம் தேவை என்று பொருள். ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் அதிக கவனம் தேவை என்றும், சிகப்பு எச்சரிக்கை என்றால் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஆபத்து அதிகம் என்பது பொருள்.

தொடர்புடைய செய்தி