"கொடுங்கோலனுக்கு சரியான தண்டனை" - ஈரான் பெண்ணின் பதிவு

580பார்த்தது
"கொடுங்கோலனுக்கு சரியான தண்டனை" - ஈரான் பெண்ணின் பதிவு
ஈரான் அதிபர் மறைவு குறித்து 'X' தளத்தில் பதிவிட்டுள்ள பெண் ஒருவர், "கொடுங்கோலன் ரைசி மற்றவர்களுக்கு விதித்த விதியை தற்போது சந்திக்கிறான். டெஹ்ரானின் கசாப்புக்காரன் என குறிப்பிடப்படும் ரைசி, பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை வழங்கிய இரக்கமற்ற நபராக இருந்தார். ஒரு கொடூர கொலைகாரனுக்கு, இந்த விரைவான முடிவு, மிகவும் எளிதாக வந்துவிட்டதே என பலருக்கும் தோன்றலாம். ஆனால், அவரது மரணம் மிகச் சிறந்த கர்மாவாகும்" எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி