மறைந்த உமா ரமணன்! கணவர் உருக்கமான வேண்டுகோள் (வீடியோ)

20741பார்த்தது
தமிழ் திரையுலகின் பிரபல பாடகி உமா ரமணன் தனது 69வது வயதில் காலமானார். அவரின் கணவர் வெளியிட்ட வீடியோவில், “பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் நான் கேட்டுக்கொள்கிறேன், பிரவைசி தேவைப்படுகிறது, இது மறைந்த உமா ரமணன் வேண்டுக்கோளாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் அவரை குரு என்று அடிக்கடி சொல்வேன். உமாவின் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற அனைவரும் பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி