வெப்ப அலைக்கு வட மாநிலங்களும் ஒரு காரணம்..! எப்படி தெரியுமா?

72பார்த்தது
வெப்ப அலைக்கு வட மாநிலங்களும் ஒரு காரணம்..! எப்படி தெரியுமா?
கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மழையாக உருவாகும் நிகழ்வை(Cyclone) நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த நிகழ்வுக்கு எதிர்மாறாக வட மாநிலங்களில் நிலவும் எதிர் சூறாவளி(Anticyclone) காற்று கீழ் நோக்கி வந்து இந்தியாவின் தென் பகுதிகள் மேல் அழுத்ததை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக வெப்பம் மேலும் அதிகரிக்கிறது. மேலும் கீழிருந்து ஆவியாகி மேலே செல்ல முயன்று கொண்டிருக்கும் காற்றும், மேலிருந்து வரும் அழுத்தத்தால் அங்கேயே தங்கி விடுகிறது. இதனால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கிறது. வெப்ப அலை வீச இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி