பூச்சிக்கொல்லிகளால் தேனீக்களை கொல்லாதீர்கள்..!

81பார்த்தது
பூச்சிக்கொல்லிகளால் தேனீக்களை கொல்லாதீர்கள்..!
விவசாய பயிர்கள், பழங்கள், காய்கறிகளின் இனப்பெருக்கத்திற்கு அவசியமான தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்வதில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகள் இறப்பது மட்டுமன்றி மகரந்தத்தை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம், விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை முறை உரங்களை கடைபிடிக்கலாம். உதாரணமாக பூண்டு, வெங்காயம், உப்பு, மிளகாய், மிளகு , சிட்ரஸ் பழங்கள் என இவற்றின் சாறுகளை ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.