19 மாவட்டங்களில் வெப்ப அலை - மஞ்சள் எச்சரிக்கை

17047பார்த்தது
19 மாவட்டங்களில் வெப்ப அலை - மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மே 2 & 3) வெப்ப அலை வீசும் என்றும், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி