ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அழகர் கோவில் சீர்வரிசை

70பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அழகர் கோவில் சீர்வரிசை
மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஆடிப் பூரத்தை முன்னிட்டு நேற்று (ஆக., 6) ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோவிலுக்கு வஸ்திரம் மற்றும் சீர்வரிசைகள் கொண்டு செல்லப்பட்டது. இதனை கோவில் நிர்வாகத்தினர் ஆலயத்திலிருந்து சீர்வரிசையாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வழங்க புறப்பட்டு சென்றனர். மேளதாளங்கள் முழங்க யானை ஊர்வலத்துடன் சீர்வரிசையை கொண்டு சென்றனர். இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி