இந்தியர்களுக்கு ஸ்பெஷல் விசா - துபாய் அறிவிப்பு

79பார்த்தது
இந்தியர்களுக்கு ஸ்பெஷல் விசா - துபாய் அறிவிப்பு
இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை செல்லும் ஸ்பெஷல் விசாவை துபாய் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து சுற்றுலா , தொழில் நிமித்தமாகவும் துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் துபாய் இந்த சிறப்பு விசாவை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இந்தியர்கள் அடிக்கடி துபாய் சென்று வருவதற்கு வசதியாக ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும் வகையில் பிரத்யேகமான விசாவை துபாய் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி