ஆளுநரை கிண்டலடித்த சபாநாயகர் அப்பாவு?

58பார்த்தது
தேசிய கீதத்திற்கு பேரவையில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனக்கூறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையை முழுவதுமாக படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார், அப்போது சபாநாயகர் அப்பாவு, 'ஜன கண மன' இனிமே தான் பாடுவாங்க என கூறினார். ஆனால், ஆளுநர் விறுவிறு வென சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அரசின் உரையை முழுவதும் படிக்காமல் ஆளுநர் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

தொடர்புடைய செய்தி