தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது அவரது மகன் போலீசில் புகார்

84பார்த்தது
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது அவரது மகன் போலீசில் புகார்
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவரது மகன் மஞ்சு மனோஜ். சமீபத்தில் நடிகர் மோகன் பாபு, மகன் மனோஜ் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மனோஜ், மோகன் பாபு மீது புகார் அளித்துள்ளார். காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று மனோஜ் புகார் அளித்திருக்கிறார். காயங்களுடன் சென்றதால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. சொத்து தகராறு காரணமாக இருவருக்கும் இடையே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி