தேசியக் கொடி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்.!

71பார்த்தது
தேசியக் கொடி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்.!
* தேசியக் கொடியை வடிவமைத்தவர்: பிங்கிலி வெங்கையா
* தேசியக் கொடி ‘திரங்கா’ (மூவர்ணங்கள்) என அழைக்கப்படுகிறது
* கொடியின் நீள, அகலத்திற்கு உள்ள விகிதம் 3:2 ஆகும்
* காவி நிறம்: தைரியம் மற்றும் தியாகத்தை குறிக்கிறது
* பச்சை: நம்பிக்கை, வீரம், செழிப்பு ஆகியவற்றை குறிக்கிறது
* வெண்மை: நேர்மை, அமைதி, தூய்மையை குறிக்கிறது
* 24 கம்பிகளைக் கொண்ட அசோகச் சக்கரம் தர்மசக்கரமாக விளங்குகிறது
* இந்த வடிவம் ஜூலை 22,1947 இந்திய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது

தொடர்புடைய செய்தி