“ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கருத்துக்கூற முடியாது” - அன்பில் மகேஷ்

85பார்த்தது
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். அப்போது, மன்னராட்சி அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து நாங்கள் கருத்துக்கூற முடியாது" என தெரிவித்துள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி