பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம்

59பார்த்தது
பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம்
பிரபல தமிழ் நடிகை அபிநயாவுக்கு, ஐதராபாத்தைச் சேர்ந்த கார்த்திக் உடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், அவர் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அபிநயா பிறவியிலேயே காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி