சின்னத்திரை நடிகை வீட்டில் திடீர் மரணம்

64பார்த்தது
சின்னத்திரை நடிகை வீட்டில் திடீர் மரணம்
சின்னத்திரையில் 'கேளடி கண்மணி' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர்
‘செவ்வந்தி’ தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில், இவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 59 வயதான இவரது தாயார் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (ஜூன் 12) அவர் உயிரிழந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி