12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

84பார்த்தது
12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!
12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், போதை ஒழிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து இன்று (ஜூன் 13) கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 12 மாவட்ட ஆட்சி ஆட்சியர்களுடன் சென்னை, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி