சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் சிவகங்கையில் 2. 00 மி. மீ, மானாமதுரையில் 12 மில்லி மீட்டரும் இளையான்குடியில் 5 மில்லி மீட்டரும்திருப்புவனம் 3. 20மி. மீட்டரும்
திருப்பத்தூரில் 66. 00 மில்லி மீட்டரும்
காரைக்குடியில்63. 00மில்லி மீட்டரும்
தேவகோட்டையில் 28. 60 மில்லி மீட்டரும்காளையார் கோவிலில் 128. 60 மில்லி மீட்டர்
சிங்கம்புணரி 25. 20மி. மீ
மாவட்டத்தில் சராசரியாக 37. 07மி. மீ, மொத்தமாக 333. 60மி. மீ மழை கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை சுமார் 11. 30 மணி அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது