பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் சாலை மறியல்

2274பார்த்தது
சிவகங்கையை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற பா. ஜ. க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலைபின்னர் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் உடலை வாங்க மறுத்து. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் மற்றும் கட்சியினர் சிவகங்கை மானாமதுரை சாலையில் அம்பேத்கர் சிலை பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் இன்று காலை சுமார் பத்து முப்பது மணி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு குற்றவாளியை விரைந்து முடிப்பதாக உறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியல் கைவிடப்பட்டது

தொடர்புடைய செய்தி