இரவு உணவை 7 - 9 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இந்த நேரத்திற்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள், வயிறு வீக்கம், ஒழுங்கற்ற தூக்கம், எடை அதிகரிப்பு, நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. சீக்கிரமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியம் தொடங்கி, மன ஆரோக்கியம் வரை அனைத்தையும் மேம்படுத்தும். எனவே 9 மணிக்குள் இரவு உணவை முடித்து 10 மணிக்குள் தூங்கச் செல்லுங்கள்.