5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது

76பார்த்தது
5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது
பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் 13 வயது சிறுமியாக இருந்த காலத்தில் இருந்து தற்போது வரை சுமார் 60 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பெரும்பாலும் உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் புகார் அளித்த நிலையில், 5 பேர் கைதாகியுள்ளனர். 10 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி