சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ முணிஇவரும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் அஜித்குமார் ஆகிய இருவரும் அறிய அருகே வசித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் நண்பர் என கூறப்படுகிறது இந்நிலையில் மது போதையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அஜித்குமார் ராஜ முணியை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜ முணி சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரி அடிப்படையில் சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் சண்முகப்பிரியா நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 1. 30 மணி அளவில் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.