அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகர் மன்றத் தலைவர் ஆய்வு

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டனர் வருகிற 10ம் தேதி பள்ளிகள் திறப்பு முன்னிட்டு மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் முழுவதும் தூய்மை பணிகளில் நகராட்சி அதிகாரிகள் தலைமையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது நகர மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி நகராட்சி அதிகாரிகள் பள்ளி அலுவலர்கள் ஆகியோர் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தனர் பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படும் புதிய கட்டடத்தையும் ஆய்வு செய்தனர் பள்ளிகளை முழுமையாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் இன்று காலை சுமார் 11 மணியளவில் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி