இந்தியாவில் அதிக பில்லியனர்களைக் கொண்ட நகரங்கள்

74பார்த்தது
இந்தியாவில் அதிக பில்லியனர்களைக் கொண்ட நகரங்கள்
இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட முதல் 10 நகரங்களின் பட்டியலை ஹூரான் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ், அதானி குழுமம், சன் குழுமம், டாடா, ஆதித்யா பிர்லா, ஹெச்சிஎல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

1. மும்பை: 92
2. புது டெல்லி: 68
3. பெங்களூரு: 27
4. ஹைதராபாத்: 18
5. சென்னை: 16
6. அகமதாபாத்: 14
7. கொல்கத்தா: 12
8. புனே: 11
9. சூரத்: 2
10. குருகிராம்: 2

தொடர்புடைய செய்தி