உதயநிதிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து

69பார்த்தது
உதயநிதிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து
துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும், அமைச்சர், அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். பல்வேறு இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து மீண்டும் அமைச்சரவையில் இணையும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி