'மஞ்சுமெல் பாய்ஸ்'-க்கு சர்வதேச அங்கீகாரம்

50பார்த்தது
'மஞ்சுமெல் பாய்ஸ்'-க்கு சர்வதேச அங்கீகாரம்
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்நிலையில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' -க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ரஷியாவில் நேற்று துவங்கிய கினோபிராவோ திரைப்பட விழா அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நாளை மற்றும் வரும் 1-ம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி