திருப்பதி லட்டு பிரசாதம்.. பலரும் அறியாத தகவல்

85பார்த்தது
திருப்பதி கோயிலில் கிட்டதட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு 1715ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி கோயில் அதிகாரிகளால் பிரசாதமாக லட்டு வழங்கம் முறை தொடங்கப்பட்டது. மற்ற பிரசாதங்கள் எளிதில் கெட்டுப்போய் விடும் என்பதற்காக லட்டு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரிய அளவிலேயே லட்டு பிரசாதம் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. 2009ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக கோயில் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

நன்றி: inscoop

தொடர்புடைய செய்தி