தெரசா ஆலயத்தில் பிரார்த்தனைகளில் பங்கேற்ற எம்எல்ஏ

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குழந்தை தெரசாள் ஆலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிவிக்குமார் இந்த சிறப்பு திருப்பதியில் பங்கேற்று திருப்பாலை முடிந்தவுடன் அனைவருக்கும் தனித்தனியாக கேக்குகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி