சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர இந்து முன்னணி சார்பாக சமீபத்தில் மாநிலத்தில் திருப்பதி ஏழுமலை தேவஸ்தானத்தில் லட்டில் மாட்டுக் கொழுப்புகளை பயன்படுத்தியதை கண்டித்து நகரத் தலைவர் சுரேஷ் தலைமையில் கோவிலில் புனிதம் காக்கவும் வேண்டிக் கொண்டு வெள்ளையன் ஊரணி விநாயகர் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கைகளில் தோங்காய் ஏந்தி ஊர்வலமாக வீர ஆஞ்சநேயர் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர் இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.