சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றம் , காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காப்பு கட்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள் தினமும் பால்குடம் அக்னி சட்டி அலகு குத்தி காவடி எடுத்து வேண்டுதல்களை அம்மனுக்கு செலுத்தி தரிசனம் செய்து வருகிறன்றனர் இந்நிலையில் இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரகம் முளைப்பாரி வளர்த்த பெண்கள் இன்று தங்களது
நேர்த்திக்கடனை முத்துமாரியம்மன் ஆலயத்தில் செலுத்தினர் அதன் பின்பு கரகம் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்