திராவிட மாடலுக்கு அடித்தளம் இட்டவர் சர்.பிட்டி.தியாகராயர்

73பார்த்தது
திராவிட மாடலுக்கு அடித்தளம் இட்டவர் சர்.பிட்டி.தியாகராயர்
வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் அரசியல் போக்கை நிரந்தரமாக மாற்றியமைத்த வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27) .ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி