விஜய்யின் 'GOAT' பட 2 வது சிங்கிள் அப்டேட்

69பார்த்தது
விஜய்யின் 'GOAT' பட 2 வது சிங்கிள் அப்டேட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68 வது படமான 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி படம் திரையரங்குகளில்வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் வெங்கட் பிரபு சினிமாவின் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக கேள்வி பதில் பகுதியில் ரசிகர் ஒருவர் கோட் படத்தின் 2 வது பாடல் எப்போது எனக் கேட்டதற்கு,"ஜூன்" எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி