மே 2ல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

64பார்த்தது
மே 2ல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
மே 2ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மே 3ம் தேதி மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி