மோடியின் 400 சீட் கனவு தகர்ந்தது - கே.சி.வேணுகோபால்

84பார்த்தது
மோடியின் 400 சீட் கனவு தகர்ந்தது - கே.சி.வேணுகோபால்
தேர்தலில் மோடியின் 400 சீட் கனவு தகர்ந்தது என காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்குப் பின் மோடியின் 400 சீட் கனவு தகர்ந்துள்ளது. 88 தொகுதிகளில் 2019 இல் இந்தியா கூட்டணி 24 இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது காங்கிரஸ் 50 இடங்களை வெல்லும். மேலும் ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெருவாரியான இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி