கம்போடியாவைச் சேர்ந்த ரோனின் என்ற எலி மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த அதிக கண்ணி வெடிகளை கண்டறிந்த எலி என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 5 வயதான ரோனின் கடந்த 2021ம் ஆண்டில் தனது சேவையை துவங்கியுள்ளது. Apopo என்ற தொண்டு நிறுவனம் இந்த எலிக்கு பயிற்சியளித்துள்ளது. ரோனின் இதுவரை 109 கண்ணிவெடிகள் மற்றும் 15 வெடிகுண்டுகளை கண்டறிந்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளது.