தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சியின் அதிர்ச்சி CCTV காட்சிகள் வெளியாகியுள்ளன. உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத் தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண்ணிடம் 2 பேர் கும்பல் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது. நல்வாய்ப்பாக பைக்கில் சென்ற பெண் மூக்கு, கழுத்து பகுதியில் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். தலைக்கவசம் அணிந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.