கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தைக்கு சூடு வைத்த கொடூரத் தாய்

72பார்த்தது
கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தைக்கு சூடு வைத்த கொடூரத் தாய்
தெலங்கானா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த வந்தனா தனது கணவரை விட்டு பிரிந்து, 3 வயது மகள் பிரசன்னாவுடன் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஸ்ரீராம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வந்தனா தனது மகள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து உதைத்து துன்புறுத்தி உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். இதையடுத்து, வந்தனா மற்றும் ஸ்ரீராம் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி