பெட்ரோல், டீசல் விலை உயராது

83பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை உயராது
பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் உயர்த்தி அறிவிப்பாணை வெளியிட்டது. மேலும், இந்த வரி உயர்வு நாளை (ஏப்.08) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான ரூ.2 கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும் என பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி